Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இரத்தம் உறைதலுக்கு அவசியமான வைட்டமின் மற்றும் தாது உப்பு (தனிமம்) எவை? / Name the vitamin and mineral necessary for blood clotting

சரியான விடை: (C) வைட்டமின் K மற்றும் கால்சியம் / Vitamin K and Calcium
விளக்கம்: இரத்தம் உறைவதற்குத் தேவையான புரோத்ராம்பின் உருவாக வைட்டமின் K அவசியம்; உறைதல் வினைகள் நடைபெற கால்சியம் அயனிகளும் தேவை. வைட்டமின் K குறைபாட்டால் இரத்தம் உறைதல் தாமதமாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements:
i) ஏட்ரியோ-வென்ட்ரிகுலார் வால்வுகள் மூடுவதால் 'லப்' என்ற ஒலி தோன்றுகிறது / The closure of atrio-ventricular va...விடை: (i), (ii) இரண்டும் சரி / Both (i) and (ii) are correct
2. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு: / Match List I with List II and select the correct answer:
பட்டியல் I / List I
a) ருமட்டாய்டு மூட்டுவா...விடை: 2 4 1 3
3. பின்வரும் கூற்றுகளைக் கவனி: / Consider the following statements:
I. சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம் / The Moon is called a meteoroid
II. சந்திரனைத் துணைக்கோள் என அழ...விடை: II மட்டும் சரி / II only is correct
4. பாசிகளைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன? / What is the study of algae called?விடை: ஃபைக்காலஜி / Phycology
5. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப் பொருட்களில் பொருந்தாததைக் கண்டறிக: BHC, DDT, 2,4-D, யூரியா / Identify the odd one from the group of chemicals: BHC, DDT, 2,4-D, Ureaவிடை: யூரியா / Urea
6. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கைவிடை: 8
7. உரம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? / Which of the following statements about a fertilizer are true?
I. அது விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் / It should be availab...விடை: I மற்றும் II / I and II
8. சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் உள்ள கோள்விடை: பூமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions