Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Match List I with List II and select the correct answer.
பட்டியல் I / List I:
a) அயனிப் பிணைப்பு / Electrovalent Bonding
b) ஈதல் பிணைப்பு / Co-ordinate Bonding
c) Ca²⁺
d) Mg²⁺
பட்டியல் II / List II:
1. NH₃, BF₃
2. (2, 8, 8)
3. (2, 8)
4. முனைவுப் பிணைப்பு / Polar Bond
(a b c d)

சரியான விடை: (C) 4 1 2 3
விளக்கம்: அயனிப் பிணைப்புச் சேர்மங்கள் முனைவுத் தன்மை உடையவை; NH₃ – BF₃ இடையே ஈதல் (ஈதல் சகப்பிணைப்பு) பிணைப்பு உருவாகிறது. Ca²⁺ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 8; Mg²⁺ அயனியின் அமைப்பு 2, 8 (நியான் போன்றது).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Match List I with List II and select the correct answer.
பட்டியல் I / List I:
a) மின்னழுத்தம்...விடை: 4 3 2 1
2. ‘காஸ்பேரியன் பட்டைகள்’ எதில் காணப்படுகின்றன? / Casparian bands are found inவிடை: வேரின் அகத்தோல் / Endodermis of root
3. புவி நாட்டத்தை (Geotropism) நிரூபிக்கப் பயன்படும் கருவி எது? / Geotropism can be demonstrated usingவிடை: கிளினோஸ்டாட் / Clinostat
4. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Match List I with List II and select the correct answer.
பட்டியல் I / List I:
a) பெனிசிலின் /...விடை: 4 3 2 1
5. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணை எது? / Which one of the following is not correctly matched?விடை: சைலக் குழாய் – சர்க்கரைக் கடத்தல் / Vessel – Translocation of sugar
6. குளிர்ந்த (வெப்பம் குறைவான) சூழலுக்கு உட்படுத்துவதன் மூலம் பூக்கும் திறனைத் தூண்டுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வசந்தமாக்கல் (வெர்னலைசேஷன்)
7. ஒரு திரவம் மற்றொரு திரவத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் என்ன? / When a liquid is dispersed in another liquid, the colloid is calledவிடை: பால்மம் / Emulsion
8. Which one of the following phenomena means acquisition of the ability to flower by chilling treatment?விடை: Vernalization
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions