Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வருவனவற்றுள் பொருந்தாத இணை எது? / Which one of the following is not correctly matched?

சரியான விடை: (B) சைலக் குழாய் – சர்க்கரைக் கடத்தல் / Vessel – Translocation of sugar
விளக்கம்: தாவரங்களில் சர்க்கரையைக் கடத்துவது புளோயம் திசு; சைலம் குழாய்கள் (vessels) நீரையும் கனிமங்களையும் கடத்துகின்றன. இலைத்துளைகள் வழியே நீராவிப்போக்கு நிகழ்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஒரு திரவம் மற்றொரு திரவத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் என்ன? / When a liquid is dispersed in another liquid, the colloid is calledவிடை: பால்மம் / Emulsion
2. புவி நாட்டத்தை (Geotropism) நிரூபிக்கப் பயன்படும் கருவி எது? / Geotropism can be demonstrated usingவிடை: கிளினோஸ்டாட் / Clinostat
3. கூற்று (A): பேக்கலைட் ஒரு வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக் ஆகும். / Assertion (A): Bakelite is a thermosetting plastic.
காரணம் (R): பேக்கலைட்டின் பலபடிச் சங்கிலிகள் குறுக்கு இணை...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
4. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Match List I with List II and select the correct answer.
பட்டியல் I / List I:
a) மின்னழுத்தம்...விடை: 4 3 2 1
5. செயலிழந்து சுருங்கிய கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A regressed corpus luteum is calledவிடை: கார்ப்பஸ் அல்பிகன்ஸ் / Corpus albicans
6. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Match List I with List II and select the correct answer.
பட்டியல் I / List I:
a) அயனிப் பிணைப...விடை: 4 1 2 3
7. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Consider the following statements and choose the correct answer.
I. இரத்தத்தின் பாகுநிலை, இரத்த நாளங்களில் இ...விடை: I சரி, II தவறு / I is correct but II is incorrect
8. ‘காஸ்பேரியன் பட்டைகள்’ எதில் காணப்படுகின்றன? / Casparian bands are found inவிடை: வேரின் அகத்தோல் / Endodermis of root
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions