Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக. / Match List I with List II.
பட்டியல் I / List I: a) சம வெப்பநிலை நிகழ்வு / Isothermal process b) வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு / Adiabatic process c) சம அழுத்த நிகழ்வு / Isobaric process d) சம கனஅளவு நிகழ்வு / Isochoric process
பட்டியல் II / List II: 1. V மாறிலி, P, T மாறும் / V constant, P and T change 2. T மாறிலி, P, V மாறும் / T constant, P and V change 3. வெப்பம் அமைப்பினுள் நுழைவதோ வெளியேறுவதோ இல்லை / Heat neither enters nor leaves the system 4. P மாறிலி, T, V மாறும் / P constant, T and V change
குறியீடுகள் / Codes: a b c d

சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: சம வெப்பநிலை நிகழ்வில் வெப்பநிலை (T) மாறிலி; வெப்ப மாற்றீடற்ற நிகழ்வில் வெப்பம் உள்ளே வருவதோ வெளியேறுவதோ இல்லை; ஐசோபேரிக்கில் அழுத்தம் (P) மாறிலி; ஐசோகோரிக்கில் கனஅளவு (V) மாறிலி. எனவே குறியீடு 2 3 4 1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'பிளாஸ்மிடுகள்' காணப்படுவது எதில்? / Plasmids are found inவிடை: பாக்டீரியா / Bacteria
2. பின்வரும் கூற்றுகளை ஆராய்க. / Consider the following statements:
I. குளுகோகான் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் / Glucagon increases the blood sugar level
II. குளுகோகான...விடை: I சரி, ஆனால் II தவறு / I is correct but II is wrong
3. பொருத்துக. / Match the following.
வரிசை I / List I: a) சலவைத்தூள் / Bleaching powder b) பாரிஸ் சாந்து / Plaster of Paris c) சலவைக்கல் / Marble d) வினிகர் / Vinegar
வரிசை...விடை: 2 3 4 1
4. மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் பின்வருவனவற்றில் எதைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன? / Which of the following is used in the working of speedometers in automobiles?விடை: சுழல் மின்னோட்டம் / Eddy current
5. பொருத்துக. / Match the following.
பழம் / Fruit: a) ஆப்பிள் / Apple b) தக்காளி / Tomato c) திராட்சை / Grapes d) எலுமிச்சை / Lemon
அமிலம் / Acid: 1. டார்டாரிக் அமிலம் / Tar...விடை: 4 3 1 2
6. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Consider the following statements and choose the correct answer.
I. இரத்தத்தின் பாகுநிலை, இரத்த நாளங்களில் இ...விடை: I சரி, II தவறு / I is correct but II is incorrect
7. வெள்ளிப் பொருட்களின் நிறம் மங்குவதற்கு எது உருவாவது காரணம்? / The tarnishing of silver articles is due to the formation ofவிடை: சில்வர் சல்பைடு / Silver sulphide
8. செயலிழந்து சுருங்கிய கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A regressed corpus luteum is calledவிடை: கார்ப்பஸ் அல்பிகன்ஸ் / Corpus albicans
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions