வினா விடை · அறிவியல்
பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். / Consider the following statements and choose the correct answer.
I. இரத்தத்தின் பாகுநிலை, இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தின் புறத் தடையைத் தீர்மானிக்கிறது / Viscosity of blood determines the peripheral resistance to blood flow through the blood vessels
II. பாகுநிலைக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இல்லை / Viscosity is not associated with blood pressure
சரியான விடை: (C) I சரி, II தவறு / I is correct but II is incorrect
விளக்கம்: இரத்தத்தின் பாகுநிலை (viscosity) அதிகரித்தால் இரத்த நாளங்களில் புறத் தடை (peripheral resistance) அதிகரிக்கிறது. புறத் தடை இரத்த அழுத்தத்தைத் தீர்மானிக்கும் காரணி என்பதால், பாகுநிலைக்கும் இரத்த அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் பின்வருவனவற்றில் எதைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன? / Which of the following is used in the working of speedometers in automobiles?விடை: சுழல் மின்னோட்டம் / Eddy current
- செயலிழந்து சுருங்கிய கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A regressed corpus luteum is calledவிடை: கார்ப்பஸ் அல்பிகன்ஸ் / Corpus albicans
- பின்வரும் கூற்றுகளை ஆராய்க. / Consider the following statements:
I. குளுகோகான் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் / Glucagon increases the blood sugar level
II. குளுகோகான...விடை: I சரி, ஆனால் II தவறு / I is correct but II is wrong
- கூற்று (A): பேக்கலைட் ஒரு வெப்பத்தால் இறுகும் பிளாஸ்டிக் ஆகும். / Assertion (A): Bakelite is a thermosetting plastic.
காரணம் (R): பேக்கலைட்டின் பலபடிச் சங்கிலிகள் குறுக்கு இணை...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக. / Match List I with List II.
பட்டியல் I / List I: a) சம வெப்பநிலை நிகழ்வு / Isothermal process b) வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு / Adiabatic...விடை: 2 3 4 1
- ஒரு திரவம் மற்றொரு திரவத்தில் விரவியிருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர் என்ன? / When a liquid is dispersed in another liquid, the colloid is calledவிடை: பால்மம் / Emulsion
- 'பிளாஸ்மிடுகள்' காணப்படுவது எதில்? / Plasmids are found inவிடை: பாக்டீரியா / Bacteria
- பின்வருவனவற்றுள் பொருந்தாத இணை எது? / Which one of the following is not correctly matched?விடை: சைலக் குழாய் – சர்க்கரைக் கடத்தல் / Vessel – Translocation of sugar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups