Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I: (a) சம வெப்பநிலை நிகழ்வு / Isothermal process (b) வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு / Adiabatic process (c) ஐசோபேரிக் நிகழ்வு / Isobaric process (d) ஐசோகோரிக் நிகழ்வு / Isochoric process
பட்டியல் II / List II: 1. V மாறிலி, P, T மாறும் / V constant, P and T change 2. T மாறிலி, P, V மாறும் / T constant, P and V change 3. வெப்பம் அமைப்பினுள் நுழைவதும் வெளியேறுவதும் இல்லை / Heat neither enters nor leaves the system 4. P மாறிலி, T, V மாறும் / P constant, T and V change
(a) (b) (c) (d)

சரியான விடை: (B) 2 3 4 1
விளக்கம்: சம வெப்பநிலை நிகழ்வில் T மாறாது, வெப்ப மாற்றீடற்ற நிகழ்வில் வெப்பம் உள்ளே வருவதும் வெளியேறுவதும் இல்லை, ஐசோபேரிக்கில் P மாறாது, ஐசோகோரிக்கில் V மாறாது. இவை வெப்ப இயக்கவியலின் நான்கு அடிப்படை நிகழ்வுகள் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வரிசை I-ஐ வரிசை II-உடன் பொருத்துக / Match List I with List II:
வரிசை I / List I: (a) ஹார்ன் சில்வர் / Horn silver (b) அர்ஜென்டைட் / Argentite (c) பாக்ஸைட் / Bauxite (d) டோலமைட...விடை: 2 3 4 1
2. மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதனைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன? / Which one of the following is used in the working of speedometers in automobiles?விடை: சுழல் மின்னோட்டம் / Eddy current
3. TELNET எந்த மாதிரியில் செயல்படுகிறது? / On which model does TELNET work?விடை: Client – Server
4. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I: (a) அயனிப் பிணைப்பு / Electrovalent bonding (b) ஈதல் பிணைப்பு / Co-ordinate bonding (...விடை: 4 1 2 3
5. பொருத்துக: a) முதல் தொகுதி தனிமங்கள் – 1. சால்கோஜன் குடும்பம்; b) 2ஆம் தொகுதி தனிமங்கள் – 2. ஹாலஜன் குடும்பம்; c) 16ஆம் தொகுதி தனிமங்கள் – 3. கார உலோகங்கள்; d) 17ஆம் தொகுதி தனிமங்க...விடை: 3 4 1 2 5
6. 'இயற்கை வாயு' அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். இதில் உள்ள முக்கிய வாயு எது?விடை: மீத்தேன்
7. நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நடைபெறும் பிணைப்புவிடை: அயனிப்பிணைப்பு
8. கொசுக்களின் லார்வாக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் உயிரிகள்விடை: கம்பூசியா மற்றும் லெபிஸ்டர் மீன்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions