Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பொருத்துக: a) முதல் தொகுதி தனிமங்கள் – 1. சால்கோஜன் குடும்பம்; b) 2ஆம் தொகுதி தனிமங்கள் – 2. ஹாலஜன் குடும்பம்; c) 16ஆம் தொகுதி தனிமங்கள் – 3. கார உலோகங்கள்; d) 17ஆம் தொகுதி தனிமங்கள் – 4. காரமண் உலோகங்கள்; e) 18ஆம் தொகுதி தனிமங்கள் – 5. மந்த வாயுக்கள் (a b c d e)

சரியான விடை: (D) 3 4 1 2 5
விளக்கம்: 1ஆம் தொகுதி கார உலோகங்கள், 2ஆம் தொகுதி காரமண் உலோகங்கள், 16ஆம் தொகுதி சால்கோஜன்கள், 17ஆம் தொகுதி ஹாலஜன்கள், 18ஆம் தொகுதி மந்த வாயுக்கள். ஹீலியம் முதல் ரேடான் வரை உள்ள மந்த வாயுக்கள் உன்னத வாயுக்கள் (noble gases) எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நடைபெறும் பிணைப்புவிடை: அயனிப்பிணைப்பு
  2. TELNET எந்த மாதிரியில் செயல்படுகிறது? / On which model does TELNET work?விடை: Client – Server
  3. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு / The organ affected by jaundice isவிடை: கல்லீரல் / Liver
  4. வரிசை I-ஐ வரிசை II-உடன் பொருத்துக / Match List I with List II:<br />வரிசை I / List I: (a) ஹார்ன் சில்வர் / Horn silver (b) அர்ஜென்டைட் / Argentite (c) பாக்ஸைட் / Bauxite (d) டோலமைட...விடை: 2 3 4 1
  5. மின்னல் ஒரு மின் நிகழ்வு என்று கண்டறிந்தவர் / Lightning was shown to be an electrical phenomenon byவிடை: பிராங்க்ளின் / Franklin
  6. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) சம வெப்பநிலை நிகழ்வு / Isothermal process (b) வெப்ப மாற்றீடற்ற நிகழ்வு / Adiabati...விடை: 2 3 4 1
  7. ஒரு கெஜம் என்பது / One yard is equal toவிடை: 0.9144 மீட்டர் / metre
  8. மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதனைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன? / Which one of the following is used in the working of speedometers in automobiles?விடை: சுழல் மின்னோட்டம் / Eddy current
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions