வினா விடை · பொதுத் தமிழ்
“படி” என்னும் வேர்ச்சொல்லை உடைய <br />எதிர்மறை வினைமுற்று
சரியான விடை: (B) படித்திலன்
விளக்கம்: 'படித்திலன்' என்பது படி என்ற வேர்ச்சொல்லுடன் 'இல்' என்ற எதிர்மறை இடைநிலையும் 'அன்' விகுதியும் சேர்ந்த எதிர்மறை வினைமுற்று; இதன் பொருள் 'படிக்கவில்லை'. 'படித்தான்' உடன்பாட்டு வினைமுற்று ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "தமிழ் மொழி" – இலக்கணக் குறிப்புத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- இலக்கணக் குறிப்பறிக: "எடும் எடும்"விடை: அடுக்குத்தொடர்
- பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்க: "ஊர் நீங்கினான்"விடை: ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- இலக்கணக் குறிப்பறிக: "வழங்கலும் துய்த்தலும்"விடை: எண்ணும்மை
- ஆகுபெயர் வகையை அறிக: 'வெற்றிலை நட்டான்'விடை: சினையாகுபெயர்
- இலக்கணக் குறிப்புத் தருக: "எடுப்பதூஉம்"விடை: இன்னிசை அளபெடை
- "செய்" என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்கவிடை: செய்து
- இலக்கணக் குறிப்புத் தருக: "தொழாஅர்"விடை: இசைநிறை அளபெடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
