வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்புத் தருக: "எடுப்பதூஉம்"
சரியான விடை: (A) இன்னிசை அளபெடை
விளக்கம்: செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை; 'கெடுப்பதூஉம் ... எடுப்பதூஉம் எல்லாம் மழை' (குறள் 15) இதற்கு எடுத்துக்காட்டு. ஓசை குறையும் இடத்தில் நிறைக்க அளபெடுப்பது இசைநிறை அளபெடை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 85. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பறிக: "வழங்கலும் துய்த்தலும்"விடை: எண்ணும்மை
- இலக்கணக் குறிப்புத் தருக: "தொழாஅர்"விடை: இசைநிறை அளபெடை
- இலக்கணக் குறிப்பறிக: "எடும் எடும்"விடை: அடுக்குத்தொடர்
- இலக்கணக் குறிப்புத் தருக: "மஞ்ஞ்சு"விடை: ஒற்றளபெடை
- “படி” என்னும் வேர்ச்சொல்லை உடைய <br />எதிர்மறை வினைமுற்றுவிடை: படித்திலன்
- 'அறி' என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறிந்த
- "தமிழ் மொழி" – இலக்கணக் குறிப்புத் தேர்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- 'கல்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்விடை: கற்றவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
