வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'பைபோஸ்' (Paibos) எனப்படும் வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the court etiquette called 'Paibos'?
சரியான விடை: (A) பால்பன் / Balban
விளக்கம்: பால்பன் அரசரின் முன் மண்டியிட்டு வணங்கும் 'சிஜ்தா', அரசரின் பாதத்தை முத்தமிடும் 'பைபோஸ்' ஆகிய பாரசீக வணக்க முறைகளை அறிமுகப்படுத்தினார். இது அரசரின் தெய்வீக உரிமைக் கொள்கையை வலியுறுத்த உதவியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (ஷெர்ஷாவின் முக்கிய அமைச்சர்கள்) / Match the following (Important ministers of Sher Shah):
பட்டியல் I / List I:
a) திவான்-இ-விசாரத் / Diwan-i-Wizarat
b) தி...விடை: 4 1 3 2
- சங்கராச்சாரியார் போதித்த கோட்பாடு எது? / Sankaracharya preached the theory ofவிடை: அத்வைதம் / Advaita
- பொருத்துக (புத்த சமய மாநாடுகளின் தலைவர்கள்) / Match the following (Chairmen of Buddhist Councils):
பட்டியல் I / List I:
a) இராஜகிருக மாநாடு / Rajagriha Council
b) வை...விடை: 2 1 4 3
- மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்ற போர் எது? / In the Third Carnatic War, the French were defeated inவிடை: வந்தவாசிப் போர் / The Battle of Wandiwash
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) புத்தரின் சமகால அரசர் / Contemporary king of Buddha
b) அலெக்சாண்டர் படையெடுப்பின்போது இருந்த இந்திய அரசர் /...விடை: 2 1 4 3
- விக்கிரமசீலா மடாலயத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Vikramashila monastery?விடை: தர்மபாலர் / Dharmapala
- குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' (Dagh) முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' system of branding horses?விடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
- பொருத்துக: / Match the following:
A) முதலாம் மகேந்திரவர்மன் / Mahendravarman I – 1. ரணரசிகன் நகரை அழித்தவர் / Destroyer of the city of Ranarasika
B) முதலாம் பரமேசுவரவர்மன...விடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups