வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக (ஷெர்ஷாவின் முக்கிய அமைச்சர்கள்) / Match the following (Important ministers of Sher Shah):
பட்டியல் I / List I:
a) திவான்-இ-விசாரத் / Diwan-i-Wizarat
b) திவான்-இ-ஆரிஸ் / Diwan-i-Ariz
c) திவான்-இ-ரசாலத் / Diwan-i-Rasalat
d) திவான்-இ-இன்ஷா / Diwan-i-Insha
பட்டியல் II / List II:
1) இராணுவம் / In charge of army
2) அரசு ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்து / In charge of royal proclamations and despatches
3) வெளியுறவுத்துறை / In charge of ambassadors (foreign affairs)
4) வரவு மற்றும் செலவு / In charge of income and expenditure
(a b c d)
சரியான விடை: (D) 4 1 3 2
விளக்கம்: ஷெர்ஷாவின் ஆட்சியில் திவான்-இ-விசாரத் வரவு செலவையும், திவான்-இ-ஆரிஸ் இராணுவத்தையும், திவான்-இ-ரசாலத் வெளியுறவையும், திவான்-இ-இன்ஷா அரச ஆணைகள் மற்றும் கடிதப் போக்குவரத்தையும் கவனித்தன. இந்த நிர்வாக முறையைப் பின்னர் முகலாயர்களும் பின்பற்றினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (புத்த சமய மாநாடுகளின் தலைவர்கள்) / Match the following (Chairmen of Buddhist Councils):
பட்டியல் I / List I:
a) இராஜகிருக மாநாடு / Rajagriha Council
b) வை...விடை: 2 1 4 3
- 'பைபோஸ்' (Paibos) எனப்படும் வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the court etiquette called 'Paibos'?விடை: பால்பன் / Balban
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) புத்தரின் சமகால அரசர் / Contemporary king of Buddha
b) அலெக்சாண்டர் படையெடுப்பின்போது இருந்த இந்திய அரசர் /...விடை: 2 1 4 3
- சங்கராச்சாரியார் போதித்த கோட்பாடு எது? / Sankaracharya preached the theory ofவிடை: அத்வைதம் / Advaita
- குதிரைகளுக்குச் சூடு போடும் 'தாக்' (Dagh) முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Who introduced the 'Dagh' system of branding horses?விடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khalji
- மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்ற போர் எது? / In the Third Carnatic War, the French were defeated inவிடை: வந்தவாசிப் போர் / The Battle of Wandiwash
- ‘அக்பர்’ ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி யார்?விடை: ஹெமு
- விக்கிரமசீலா மடாலயத்தைத் தோற்றுவித்தவர் யார்? / Who was the founder of the Vikramashila monastery?விடை: தர்மபாலர் / Dharmapala
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups