Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

பணவீக்கக் காலத்தில் பாதிக்கப்படுபவர்

சரியான விடை: (A) கடன் கொடுத்தவர்
விளக்கம்: பணவீக்கக் காலத்தில் பணத்தின் வாங்கும் சக்தி குறைவதால், கடன் கொடுத்தவர் திரும்பப் பெறும் தொகையின் உண்மை மதிப்பு குறைந்து அவர் இழப்படைகிறார். மாறாகக் கடன் வாங்கியவரும் தொழில் முனைவோரும் பொதுவாகப் பயனடைகின்றனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'கிஃபன் பண்டங்கள்' (Giffen goods) என்பவைவிடை: விலை அதிகரிக்கும்போது தேவையும் அதிகரிக்கும் பண்டங்கள்
  2. பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?விடை: தனிநபர்களுக்குக் கடன் வழங்குதல்
  3. நுகர்வோர் எச்சம் (Consumer surplus) =விடை: கொடுக்கத் தயாராக உள்ள விலை – உண்மையில் கொடுக்கும் விலை
  4. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிவிடை: பண அளிப்பைக் குறைத்தல்
  5. RM = C + OD + CR என்ற சமன்பாட்டில் RM என்பது இருப்புப் பணம் (Reserve Money) ஆகும். இதில் 'C' என்பதுவிடை: புழக்கத்திலுள்ள செலாவணி (Currency)
  6. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?விடை: 1949
  7. முதல் நிதிக் குழுவின் தலைவர்விடை: கே.சி.நியோகி
  8. 'என்ட்ரெபோ' (Entrepot) வாணிகம் என்பதுவிடை: மறு ஏற்றுமதி வாணிகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions