வினா விடை · பொருளாதாரம்
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகம் அமைந்துள்ள இடம் / The Headquarters of the International Labour Organisation (ILO) is situated in
சரியான விடை: (A) ஜெனிவா / Geneva
விளக்கம்: பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (ILO) 1919-இல் தொடங்கப்பட்டது; இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது. அரசு, முதலாளிகள், தொழிலாளர் என மூன்று தரப்பினரும் பங்கேற்கும் ஐ.நா.வின் ஒரே முத்தரப்பு அமைப்பு இதுவாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓம்கார் கோஸ்வாமி குழு எதைப் பற்றி ஆராய அமைக்கப்பட்டது? / The Omkar Goswami Committee was set up to studyவிடை: தொழிற்சாலை நசிவு / Industrial sickness
- இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்புக்குப் பயன்படும் மூலம் / The tool of secondary data collection isவிடை: ஆண்டறிக்கை / Annual report
- மேலாண்மைக் கொள்கைகளின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is called the father of principles of management?விடை: ஹென்றி ஃபயோல் / Henri Fayol
- வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர் / Bank Reconciliation Statement is prepared byவிடை: வங்கி வாடிக்கையாளர் / Customer of a bank
- நிறுமங்கள் சட்டம் 2013இன்படி தனியார் வரையறு நிறுமத்தின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை / As per the Companies Act 2013, the maximum number of members of a private company isவிடை: 200
- இந்தியக் காப்புரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு / The Indian Patents Act was passed in the yearவிடை: 1970
- ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA, 2009) திட்டம் எதனுடன் தொடர்புடையது? / The Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA, 2009) scheme was associated withவிடை: உயர்நிலைக் கல்வி / Secondary Education
- 'கோல் இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் தலைமையகம் இருக்குமிடம் / The headquarters of Coal India Limited is situated inவிடை: கொல்கத்தா / Kolkata
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
