Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந்திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது?

சரியான விடை: (A) சுந்தரர் தேவாரம்
விளக்கம்: பன்னிரு திருமுறைகளில் சம்பந்தர் தேவாரம் 1–3, அப்பர் தேவாரம் 4–6, சுந்தரர் தேவாரம் 7ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதைப் பெற்ற தமிழ்க் கவிஞர்விடை: வாணிதாசன்
  2. சங்கப் புலவர் கபிலர் பிறந்த நாடுவிடை: பாண்டியநாடு
  3. ‘ஏறு தழுவுதல்’ (காளையை அடக்குதல்) எந்த நிலத்திற்குரிய தொழில்?விடை: முல்லை
  4. ‘தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வாணிதாசன்
  5. ‘கிறித்துவக் கம்பர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
  6. சேரநாட்டுத் திருவஞ்சிக்களத்தில் தோன்றிய ஆழ்வார்விடை: குலசேகர ஆழ்வார்
  7. “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர்விடை: கவிக்கோ அப்துல் ரகுமான்
  8. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்விடை: பெரியவாச்சான் பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions