வினா விடை · பொதுத் தமிழ்
சேரநாட்டுத் திருவஞ்சிக்களத்தில் தோன்றிய ஆழ்வார்
சரியான விடை: (D) குலசேகர ஆழ்வார்
விளக்கம்: சேரநாட்டுத் திருவஞ்சிக்களத்தில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார். இவர் பாடிய ‘பெருமாள் திருமொழி’ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுபவர்விடை: வாணிதாசன்
- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்விடை: பெரியவாச்சான் பிள்ளை
- சங்கப் புலவர் கபிலர் பிறந்த நாடுவிடை: பாண்டியநாடு
- அகநானூற்றின் ‘மணிமிடைபவளம்’ பகுதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 180
- பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந்திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது?விடை: சுந்தரர் தேவாரம்
- தமிழக அரசு வழங்கும் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருதை’ முதன்முதலில் பெற்றவர்விடை: கவிஞர் சுரதா
- பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதைப் பெற்ற தமிழ்க் கவிஞர்விடை: வாணிதாசன்
- ‘இரட்சணிய மனோகரம்’ என்னும் நூலை இயற்றியவர்விடை: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
