வினா விடை · பொதுத் தமிழ்
‘பரமார்த்த குரு கதை’ நூலை இயற்றியவர்
சரியான விடை: (A) வீரமாமுனிவர்
விளக்கம்: ‘பரமார்த்த குரு கதை’ வீரமாமுனிவர் எழுதிய நகைச்சுவை உரைநடை நூல். இவர் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூல் எது?விடை: ஐங்குறுநூறு
- ‘கலம்பகம்’ எத்தனை உறுப்புகளைக் கொண்டு பாடப்படுவது?விடை: 18
- தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்விடை: புறநானூறு
- ‘பாஞ்சாலி சபதம்’ எத்தனைச் சருக்கங்களைக் கொண்டுள்ளது?விடை: 5
- “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்று தமிழுணர்வு ஊட்டிய கவிஞர்விடை: பாரதிதாசன்
- நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள்விடை: இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
- உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ நூலை இயற்றியவர்விடை: காளிதாசன்
- ‘சிறிய திருவடி’ என்றழைக்கப்படுபவர்விடை: அனுமன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
