Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உலகப் புகழ்பெற்ற ‘மேகசந்தேசம்’ நூலை இயற்றியவர்

சரியான விடை: (B) காளிதாசன்
விளக்கம்: ‘மேகசந்தேசம்’ (மேகதூதம்) வடமொழிக் கவிஞர் காளிதாசன் இயற்றிய தூது இலக்கியம். இதில் யட்சன் மேகத்தைத் தூதாக அனுப்புகிறான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 29. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாரதிதாசன் எழுதிய எந்த நாடகம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது?விடை: பிசிராந்தையார்
  2. “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்று தமிழுணர்வு ஊட்டிய கவிஞர்விடை: பாரதிதாசன்
  3. ‘உத்தரகாண்டம்’ பாடியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  4. தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்விடை: புறநானூறு
  5. ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை இயற்றியவர்விடை: அ.வரதநஞ்சையப்பிள்ளை
  6. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பெற்ற அகப்பொருள் நூல் எது?விடை: ஐங்குறுநூறு
  7. “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசுவிடை: புதுச்சேரி அரசு
  8. ‘பரமார்த்த குரு கதை’ நூலை இயற்றியவர்விடை: வீரமாமுனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions