Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பரிதிமாற்கலைஞர்’ என்று அழைக்கப்படுபவர்

சரியான விடை: (D) சூரியநாராயண சாஸ்திரி
விளக்கம்: ‘பரிதிமாற்கலைஞர்’ என்று தம் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டவர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி. ‘தமிழ் உயர்தனிச் செம்மொழி’ என முதலில் நிறுவியவரும் இவரே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தவறாகப் பொருந்தியுள்ள இணைகளைக் காண்க:
உவமை – உருவகம்
1) தேன்தமிழ் – தமிழ்த்தேன்
2) மலரடி – அடிமலர்
3) விரல்பூ – பூவிரல்
4) பல்முத்து – முத்துப்பல்விடை: 3, 4 மட்டும்
2. பொருந்தாததைச் சுட்டுக:விடை: ஓமம்
3. “அருவினை என்ப உளவோ கருவியான்
.................. .................. ..................” – விடுபட்ட அடியைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: காலம் அறிந்து செயின்
4. ‘திருவாதவூரார்’ என அழைக்கப்படும் மாணிக்கவாசகருக்குப் பாண்டிய மன்னன் வழங்கிய பட்டம்விடை: தென்னவன் பிரமராயன்
5. சீறாப்புராணத்தில் வரும் அபூபக்கரைப் பாம்பு எங்கு தீண்டியது?விடை: கால்
6. “ஒன்றே என்னின் ஒன்றேயாம்
பலவென்று உரைக்கின் பலவேயாம்…” என்று தொடங்கும் பாடலை எழுதியவர்விடை: கம்பர்
7. கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகள் துணையோடு மதுரையில் எங்கு தங்கினர்?விடை: புறஞ்சேரி
8. ‘சேர்ப்ப’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: அண்மை விளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions