வினா விடை · பொதுத் தமிழ்
‘திருவாதவூரார்’ என அழைக்கப்படும் மாணிக்கவாசகருக்குப் பாண்டிய மன்னன் வழங்கிய பட்டம்
சரியான விடை: (C) தென்னவன் பிரமராயன்
விளக்கம்: திருவாதவூரார் எனப்படும் மாணிக்கவாசகருக்குப் பாண்டிய மன்னன் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கினான். ‘திராவிட சிசு’ என ஆதிசங்கரரால் போற்றப்பட்டவர் திருஞானசம்பந்தர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாததைச் சுட்டுக:விடை: ஓமம்
- “ஒன்றே என்னின் ஒன்றேயாம்
பலவென்று உரைக்கின் பலவேயாம்…” என்று தொடங்கும் பாடலை எழுதியவர்விடை: கம்பர்
- ‘பரிதிமாற்கலைஞர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: சூரியநாராயண சாஸ்திரி
- ‘சேர்ப்ப’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: அண்மை விளி
- தவறாகப் பொருந்தியுள்ள இணைகளைக் காண்க:
உவமை – உருவகம்
1) தேன்தமிழ் – தமிழ்த்தேன்
2) மலரடி – அடிமலர்
3) விரல்பூ – பூவிரல்
4) பல்முத்து – முத்துப்பல்விடை: 3, 4 மட்டும்
- “அருவினை என்ப உளவோ கருவியான்
.................. .................. ..................” – விடுபட்ட அடியைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: காலம் அறிந்து செயின்
- சீறாப்புராணத்தில் வரும் அபூபக்கரைப் பாம்பு எங்கு தீண்டியது?விடை: கால்
- கண்ணகியும் கோவலனும் கவுந்தியடிகள் துணையோடு மதுரையில் எங்கு தங்கினர்?விடை: புறஞ்சேரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups