வினா விடை · TET – சமூக அறிவியல்
'பருவக்காற்றுக் காடுகள்' என அழைக்கப்படுவது
சரியான விடை: (B) இலையுதிர்க் காடுகள்
விளக்கம்: வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள் பருவக்காற்று மழையை நம்பி வளர்வதால் 'பருவக்காற்றுக் காடுகள்' என அழைக்கப்படுகின்றன. தேக்கு, சந்தனம், சால் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 23½° வடக்கு அட்சக்கோடு ___________ ஆகும்விடை: கடகரேகை
- 'ஆண்டிஸ் மலைத்தொடர்' எங்கு அமைந்துள்ளது?விடை: தென் அமெரிக்கா
- 'தால் ஏரி' எந்த நகரத்தில் அமைந்துள்ளது?விடை: ஸ்ரீநகர்
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: செங்கல்பட்டு மாவட்டம்
- யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான சூரியன் கோவில் (Sun Temple) அமைந்துள்ள இடம்விடை: கோனார்க்
- தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அலையாத்திக் காடுகள் (Mangrove forests) காணப்படும் இடம்விடை: பிச்சாவரம்
- நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரம்விடை: கோஹிமா
- கீழ்க்கண்டவற்றில் எது 'கஞ்சக் கருவி' வகையைச் சேர்ந்தது?விடை: ஜலதரங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
