Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பசுங்கணிகங்களின் கிரானா பகுதிகளின் உள்ளே காணப்படும் ஒளிச்சேர்க்கை அலகுகள் எவை? / What are the units of photosynthesis found inside the grana of chloroplasts?

சரியான விடை: (D) குவாண்டோசோம்கள் / Quantasomes
விளக்கம்: பசுங்கணிகத்தின் கிரானாவில் உள்ள தைலகாய்டு சவ்வுகளில் காணப்படும் ஒளிச்சேர்க்கை அலகுகள் குவாண்டோசோம்கள் எனப்படும். ஒவ்வொரு குவாண்டோசோமிலும் சுமார் 230 பச்சையம் மூலக்கூறுகள் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அசிட்டாபுலேரியா என்பது / What is Acetabularia?விடை: ஒரு செல் பாசி / Single – celled alga
  2. இவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is wrongly matched?விடை: மெகாஸ்போரிலை – சூல் / Megasporophyll – Ovule
  3. குளத்தில் வாழும் தாவரம் எவ்வாறு அழைக்கப்படும்? / A plant that lives in a pond is called aவிடை: லிம்னோஃபைட் / Limnophyte
  4. உண்ணத்தகு தடுப்பு மருந்து (edible vaccine) தயாரிப்பில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட தாவரம் எது? / The plant successfully used in the production of an edible vaccine isவிடை: உருளை / Potato
  5. 2012-ஆம் ஆண்டு நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய தரையூர்தி (rover) எது? / Which rover did NASA land on Mars in 2012?விடை: கியூரியாசிட்டி / Curiosity
  6. பேக்கரி ஈஸ்ட் எனப்படுவது / Baker's yeast isவிடை: சாக்கரோமைசஸ் செரிவிசியே / Saccharomyces cerevisiae
  7. தனிம வரிசை அட்டவணையில் சீரியம் (Ce) முதல் லுட்டீசியம் (Lu) வரையிலான லாந்தனைடு தொடரில் உள்ள தனிமங்களின் எண்ணிக்கை / The lanthanide series from Cerium (Ce) to Lutetium (Lu) consists...விடை: 14
  8. உட்கருமணியில் (நியூக்ளியோலஸ்) அதிகமாகக் காணப்படுபவை / The nucleolus is rich inவிடை: ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள்/ RNA and Proteins
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions