வினா விடை · அறிவியல்
உட்கருமணியில் (நியூக்ளியோலஸ்) அதிகமாகக் காணப்படுபவை / The nucleolus is rich in
சரியான விடை: (D) ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள்/ RNA and Proteins
விளக்கம்: உட்கருமணி (nucleolus) ரைபோசோம் RNA மற்றும் புரதங்கள் நிறைந்த பகுதி; இங்குதான் ரைபோசோம் துணை அலகுகள் உருவாகின்றன. இதனை முதலில் ஃபோன்டானா (1774) கண்டறிந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பேக்கரி ஈஸ்ட் எனப்படுவது / Baker's yeast isவிடை: சாக்கரோமைசஸ் செரிவிசியே / Saccharomyces cerevisiae
- ஒரு கலப்புயிரியை (ஓங்கு அல்லது ஒடுங்கு பண்புடைய) ஏதாவது ஒரு பெற்றோருடன் கலப்பு செய்வதன் பெயர் / A cross between a hybrid and either of its parents (dominant or recessive) is calledவிடை: பிற்கலப்பு / Back cross
- உண்ணத்தகு தடுப்பு மருந்து (edible vaccine) தயாரிப்பில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட தாவரம் எது? / The plant successfully used in the production of an edible vaccine isவிடை: உருளை / Potato
- வௌவால்களால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Pollination by bats is known asவிடை: கைரோப்டெரோஃபிலி / Chiropterophily
- இவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which of the following is wrongly matched?விடை: மெகாஸ்போரிலை – சூல் / Megasporophyll – Ovule
- இயற்கை யுரேனியத்தில் உள்ள பிளவுறும் யுரேனியத்தின் (U-235) விழுக்காடு / The percentage of fissile uranium (U-235) in natural uranium isவிடை: 0.72%
- பசுங்கணிகங்களின் கிரானா பகுதிகளின் உள்ளே காணப்படும் ஒளிச்சேர்க்கை அலகுகள் எவை? / What are the units of photosynthesis found inside the grana of chloroplasts?விடை: குவாண்டோசோம்கள் / Quantasomes
- தேசிய சித்த நிறுவனம் அமைந்துள்ள இடம் / The National Institute of Siddha is situated atவிடை: சென்னை / Chennai
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
