வினா விடை · பொதுத் தமிழ்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள புறநூல் எது?
சரியான விடை: (B) களவழி நாற்பது
விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல் களவழி நாற்பது மட்டுமே; இது பொய்கையார் பாடியது. இன்னா நாற்பது, இனியவை நாற்பது அறநூல்கள்; கார் நாற்பது அகநூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: பாரி கபிலருக்குப் பரிசு தந்தான்.
- ல, ழ, ள – இம்மூன்று எழுத்துகளும் ஒலிப்பில் ஒத்திருப்பதால் இவற்றை மாற்றி எழுதுவதால் ஏற்படும் பிழைவிடை: மயங்கொலிப் பிழை
- ‘பொன்னகரம்’ என்ற சிறுகதையின் ஆசிரியர்விடை: புதுமைப்பித்தன்
- ‘மார்கழி பூத்தது’ – இதில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: காலவாகு பெயர்
- காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: வினைத்தொகை
- பிள்ளைத்தமிழில் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது ________ பருவமாகும்.விடை: வருகை
- செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.விடை: திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
- பொதுமொழிக்கு எடுத்துக்காட்டுவிடை: அந்தமான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
