வினா விடை · பொதுத் தமிழ்
பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
சரியான விடை: (D) அந்தமான்
விளக்கம்: ஒரு சொல்லாக நின்று ஒரு பொருளையும், பிரிந்து நின்று (அந்த + மான்) வேறு பொருளையும் தருவது பொதுமொழி; அந்தமான் இதற்கு எடுத்துக்காட்டு. பறவை பறந்தது என்பது இரண்டு சொற்கள் சேர்ந்த தொடர்மொழி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிள்ளைத்தமிழில் குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது ________ பருவமாகும்.விடை: வருகை
- ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ என வினவுவதுவிடை: ஐயவினா
- ‘மார்கழி பூத்தது’ – இதில் அமைந்துள்ள ஆகுபெயர்விடை: காலவாகு பெயர்
- ஈற்றில் ஐகாரம் குறுகி வந்த சொல்விடை: திண்ணை
- ல, ழ, ள – இம்மூன்று எழுத்துகளும் ஒலிப்பில் ஒத்திருப்பதால் இவற்றை மாற்றி எழுதுவதால் ஏற்படும் பிழைவிடை: மயங்கொலிப் பிழை
- விருத்தப்பா பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள புறநூல் எது?விடை: களவழி நாற்பது
- சேக்கிழாரின் இயற்பெயராக அறியப்படுவது யாது?விடை: அருண்மொழித் தேவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
