Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பதினெண்கீழ்க்கணக்கு நூலைத் தேர்ந்தெடுக்கவும்

சரியான விடை: (D) முதுமொழிக்காஞ்சி
விளக்கம்: முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; இதனை இயற்றியவர் கூடலூர் கிழார். புறநானூறு எட்டுத்தொகையையும், முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை பத்துப்பாட்டையும் சேர்ந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உமறுப்புலவர் எழுதாத நூல் எது?விடை: அடைக்கல மாலை
2. பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
(a) இனிப்பும் கரிப்பும் – 1. மு.வ.
(b) சாபவிமோசனம் – 2. நா. பார்த்தசாரதி
(c) அகல்விளக்கு – 3. புதுமைப்பித்தன்
(d) துளசி மாடம்...விடை: 4 3 1 2
3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: நாடும் மொழியும் நமதிருகண்கள்
4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன”விடை: உடன்பாட்டு வாக்கியம்
5. ‘நேமிநாதம்’ என்ற இலக்கண நூலின் ஆசிரியர்விடை: குணவீர பண்டிதர்
6. ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார்
7. “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்விடை: முத்தையா (கண்ணதாசன்)
8. எதுகை வகையைக் காண்க: “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு”விடை: ஒரூஉ எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions