வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் A-இன் வயது B-இன் வயதில் பாதியாக இருந்தது. அவர்களின் தற்போதைய வயது விகிதம் 3 : 4 எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன? / 10 years ago A was half of B in age. If the ratio of their present ages is 3 : 4, what is the total of their present ages?
சரியான விடை: (D) 35 ஆண்டுகள் / 35 years
விளக்கம்: தற்போதைய வயதுகள் 3x, 4x எனில் 3x − 10 = (4x − 10)/2, ஆகவே x = 5. எனவே வயதுகள் 15, 20; அவற்றின் கூடுதல் 35 ஆண்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A மற்றும் B-இன் தற்போதைய மொத்த வயது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயது விகிதம் 4 : 3 எனில், A-இன் வயது என்ன? / The sum of the ages of A and B is now 110 years and 20 year...விடை: 60
- 3, 5, 7, 9, ..., 71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு என்ன? / The middle term of the AP 3, 5, 7, 9, ..., 71 isவிடை: 37
- ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? /...விடை: 62%
- மதிப்புக் காண்க / Find the value: sin 30° × cos² 45° + tan³ 45° = ?விடை: 1.25
- இரு எண்களின் பெருக்குத்தொகை 10; அவற்றின் கூட்டுத்தொகை 7 எனில் அவ்விரண்டு எண்களில் பெரிய எண் எது?விடை: 5
- A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களிலும், A மற்றும் C 15 நாட்களிலும், B மற்றும் C 20 நாட்களிலும் முடிப்பர் எனில் A, B, C மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / A and...விடை: 10
- ஒரு தொகை 5 சதவீதத் தனிவட்டியில் 5 ஆண்டுகளில் ₹800 ஆகிறது எனில் அந்த அசல் தொகை யாது?விடை: ₹640
- ஒரு முக்கோணத்தின் பரப்பளவு 15 செ.மீ², உயரம் 3.5 செ.மீ எனில் அதன் அடிப்பக்கம் (தோராயமாக) காண்க / The area of a triangle is 15 cm² and its height is 3.5 cm. Find its base (approximat...விடை: 8.57 செ.மீ / 8.57 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
