Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? / In an examination, 70% of the candidates passed in English, 65% in Maths and 27% failed in both subjects. What percentage passed in both?

சரியான விடை: (D) 62%
விளக்கம்: குறைந்தது ஒரு பாடத்தில் தேர்ச்சி = 100 − 27 = 73%; இரு பாடங்களிலும் தேர்ச்சி = 70 + 65 − 73 = 62%. இது n(A∪B) = n(A) + n(B) − n(A∩B) என்ற கணச் சூத்திரத்தின் பயன்பாடு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு எண்களின் பெருக்குத்தொகை 10; அவற்றின் கூட்டுத்தொகை 7 எனில் அவ்விரண்டு எண்களில் பெரிய எண் எது?விடை: 5
  2. A மற்றும் B-இன் தற்போதைய மொத்த வயது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயது விகிதம் 4 : 3 எனில், A-இன் வயது என்ன? / The sum of the ages of A and B is now 110 years and 20 year...விடை: 60
  3. ஒரு தொகை 5 சதவீதத் தனிவட்டியில் 5 ஆண்டுகளில் ₹800 ஆகிறது எனில் அந்த அசல் தொகை யாது?விடை: ₹640
  4. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் A-இன் வயது B-இன் வயதில் பாதியாக இருந்தது. அவர்களின் தற்போதைய வயது விகிதம் 3 : 4 எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன? / 10 years ago A was h...விடை: 35 ஆண்டுகள் / 35 years
  5. ஒரு பொருளின் விலை 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுப் பின் 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொருளின் விலையில் ஏற்பட்ட நிகர அதிகரிப்புச் சதவீதம் யாது?விடை: 12 சதவீதம்
  6. 3, 5, 7, 9, ..., 71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு என்ன? / The middle term of the AP 3, 5, 7, 9, ..., 71 isவிடை: 37
  7. 1 முதல் 30 வரையுள்ள இயல் எண்களில் ஒன்றை ஒரு பையன் தேர்ந்தெடுக்கிறான். அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?விடை: 1/3
  8. மதிப்புக் காண்க / Find the value: sin 30° × cos² 45° + tan³ 45° = ?விடை: 1.25
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions