Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பதுமனார் என்னும் புலவரால் தொகுக்கப்பட்ட நீதி நூல்

சரியான விடை: (A) நாலடியார்
விளக்கம்: சமண முனிவர்கள் பாடிய நானூறு வெண்பாக்களைப் பதுமனார் தொகுத்து நாலடியார் எனப் பெயரிட்டார். நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; இது நாலடி நானூறு எனவும் அழைக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘குழற்கா டேந்துமிள வஞ்சிக்கொடியே வருகவே / மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருகவே’ – இயைபுத் தொடையைக் காண்க.விடை: வருகவே - வருகவே
  2. இலக்கணக் குறிப்பு தருக: ‘நாமவேல்’விடை: உரிச்சொல் தொடர்
  3. வடசொற்கள் இல்லாத தொடரைத் தேர்க.விடை: பெண்கள் கோயிலில் விளக்கு ஏற்றினர்
  4. இலக்கணக் குறிப்பு தருக: ‘சிறுநுதல்’விடை: அன்மொழித் தொகை
  5. ‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்’ – மோனையைச் சுட்டுக.விடை: இடும்பைக்கு – இடும்பை
  6. இலக்கணக் குறிப்பு தருக: ‘கள்ளிப்புதர்’விடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
  7. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர்விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
  8. இலக்கணக் குறிப்பு தருக: ‘மனப்பறவை’விடை: உருவகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions