வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கணக் குறிப்பு தருக: ‘மனப்பறவை’
சரியான விடை: (D) உருவகம்
விளக்கம்: மனம் பறவையாகவே உருவகிக்கப்பட்டு மனமாகிய பறவை எனப் பொருள்படுவதால் மனப்பறவை உருவகம் ஆகும். உவமைத்தொகையில் உவமை முன்னும், உருவகத்தில் உவமேயம் முன்னும் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர்விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
- ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிகவிடை: கட்டளை வாக்கியம்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘கள்ளிப்புதர்’விடை: ஆறாம் வேற்றுமைத் தொகை
- இலக்கண குறிப்பு தருக ரூ ‘சட்டதிட்டம்’விடை: உம்மைத் தொகை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘சிறுநுதல்’விடை: அன்மொழித் தொகை
- வெட்டவெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்விடை: கடுவெளிச் சித்தர்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘நாமவேல்’விடை: உரிச்சொல் தொடர்
- குற்றாலக் குறவஞ்சியின் தலைவிவிடை: வசந்தவல்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
