Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் எந்த ஊரை சேர்ந்தவர்?

சரியான விடை: (D) காஞ்சிபுரம்
விளக்கம்: பௌத்த தர்க்கவியல் அறிஞர் தின்னாகர் (திக்நாகர்) காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். காஞ்சி பண்டைய காலத்தில் புகழ்பெற்ற பௌத்த மையமாக விளங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மணிமேகலையில் கீழ்க்கண்ட எந்த நகரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது?விடை: காஞ்சிபுரம்
  2. பொருத்துக: A. ராஜகிரகம் B. வைசாலி C. பாடலிபுத்திரம் D. காஷ்மீர் — 1. நான்காவது புத்த மாநாடு 2. மூன்றாவது புத்த மாநாடு 3. முதலாவது புத்த மாநாடு 4. இரண்டாவது புத்த மாநாடுவிடை: A-3, B-4, C-2, D-1
  3. தம்மா என்றால் என்ன?விடை: புத்தரின் போதனைகள்
  4. யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு எந்த நூற்றாண்டில் வருகை புரிந்தார்?விடை: ஏழாம் நூற்றாண்டு
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண மதம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. பௌத்தமதம் தெற்காசியாவில் மட்டுமே இருந்தது.விடை: 1 மட்டும் சரி
  6. நாலந்தா பல்கலைக்கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் எந்த ஊரை சேர்ந்தவர்?விடை: காஞ்சிபுரம்
  7. புத்தரின் எண்வகை வழிகளில் இடம்பெறாதது எது?விடை: நல்ல உதவி
  8. விகாரைகள் என்பது என்ன?விடை: துறவிகள் வாழும் இடங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions