வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமண மதம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. பௌத்தமதம் தெற்காசியாவில் மட்டுமே இருந்தது.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: சமண சமயம் இந்தியாவுக்குள் மட்டுமே நிலைத்தது. பௌத்தமோ இலங்கை, திபெத், சீனா, ஜப்பான் எனத் தெற்காசியாவுக்கு வெளியேயும் பரவியதால் இரண்டாம் கூற்று தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சிந்தனையாளர்கள், மௌரியப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புத்தரின் எண்வகை வழிகளில் இடம்பெறாதது எது?விடை: நல்ல உதவி
- தம்மா என்றால் என்ன?விடை: புத்தரின் போதனைகள்
- புத்தமதத்தின் மகாயான பிரிவு பரவிய நாடு எது?விடை: ஜப்பான்
- மணிமேகலையில் கீழ்க்கண்ட எந்த நகரம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது?விடை: காஞ்சிபுரம்
- மகாயான பிரிவில் இடம் பெறாதது எது?விடை: தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது
- பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர் எந்த ஊரை சேர்ந்தவர்?விடை: காஞ்சிபுரம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சமணத்திற்கு முன்பே தமிழகத்தில் புத்த மதம் பரவியது. சிலப்பதிகாரம் ஒரு புத்தமத இலக்கியமாகும்.விடை: இரண்டும் தவறு
- பொருத்துக: A. ராஜகிரகம் B. வைசாலி C. பாடலிபுத்திரம் D. காஷ்மீர் — 1. நான்காவது புத்த மாநாடு 2. மூன்றாவது புத்த மாநாடு 3. முதலாவது புத்த மாநாடு 4. இரண்டாவது புத்த மாநாடுவிடை: A-3, B-4, C-2, D-1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
