வினா விடை · பொதுத் தமிழ்
'பயனற்றது' என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (B) கடலில் கரைத்த காயம் போல
விளக்கம்: கடலில் கரைத்த பெருங்காயம் எந்த மணத்தையும் தராமல் வீணாவதால் 'கடலில் கரைத்த காயம் போல' என்பது பயனற்றதைக் குறிக்கிறது. 'மடைதிறந்த வெள்ளம் போல' என்பது தடையின்றிப் பெருகுவதைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வாள் போன்ற அறிவு' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கூர்மை
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'மோப்பக் குழையும் அனிச்சம் பூ போல'விடை: விருந்தினர்
- 'போர்த்தினான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: போர்த்து
- ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடர்களைக் காணவும்:
1) பாலும் தேனும் இனித்தது
2) பாலும் தேனும் இனித்தன
3) கண்கள் சிவந்தன
4) கண்கள் சிவந்ததுவிடை: 2 மற்றும் 3
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: யாக்கை, யாழ், யாளி, யானை
- வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய கூற்றுகளை ஆராயவும்:
I. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
II. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
III. ஈறுகெட்ட எதிர்மறைப்...விடை: I, II, IV சரி; III தவறு
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கபிலர், கம்பர், பாரதி, புகழேந்தி
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்யவும்: களை, கழை, கலைவிடை: முக அழகு, மூங்கில், ஓவியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups