Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'மோப்பக் குழையும் அனிச்சம் பூ போல'

சரியான விடை: (B) விருந்தினர்
விளக்கம்: 'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என்ற குறளில், முகம் மாறிப் பார்த்தாலே வாடும் விருந்தினர் அனிச்ச மலருக்கு ஒப்பிடப்படுகின்றனர். இது 'விருந்தோம்பல்' அதிகாரத்தில் உள்ள குறள் 90.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'பயனற்றது' என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கடலில் கரைத்த காயம் போல
2. ஒருமை – பன்மைப் பிழையற்ற தொடர்களைக் காணவும்:
1) பாலும் தேனும் இனித்தது
2) பாலும் தேனும் இனித்தன
3) கண்கள் சிவந்தன
4) கண்கள் சிவந்ததுவிடை: 2 மற்றும் 3
3. 'வாள் போன்ற அறிவு' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கூர்மை
4. வல்லினம் மிகும், மிகா இடங்கள் பற்றிய கூற்றுகளை ஆராயவும்:
I. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
II. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
III. ஈறுகெட்ட எதிர்மறைப்...விடை: I, II, IV சரி; III தவறு
5. 'போர்த்தினான்' என்ற சொல்லின் வேர்ச்சொல்விடை: போர்த்து
6. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்யவும்: களை, கழை, கலைவிடை: முக அழகு, மூங்கில், ஓவியம்
7. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: யாக்கை, யாழ், யாளி, யானை
8. இலக்கணக் குறிப்புத் தருக: 'விழுந்து விழுந்து சிரித்தான்'விடை: அடுக்குத் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions