வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பழைய (மரபுவழி) ஆக்கநிலையிறுத்தம் மூலம் கற்றலை விளக்கியவர்
சரியான விடை: (C) பாவ்லவ்
விளக்கம்: ரஷ்ய உடலியல் அறிஞர் இவான் பாவ்லவ் நாயை வைத்துச் செய்த சோதனை மூலம் பழைய (மரபுவழி) ஆக்கநிலையிறுத்தக் கற்றலை விளக்கினார். ஸ்கின்னர் விளக்கியது செயல்படு ஆக்கநிலையிறுத்தம் (Operant conditioning) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவனம் ________ க்கு அடிப்படையாகும்.விடை: புலன்காட்சி
- மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள உதவும் நம்பகமான முறைவிடை: மதிப்பீட்டு முறை
- Adolescence (குமரப் பருவம்) என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?விடை: வளர்தல்
- ஆளுமை (Personality) என்ற சொல்லின் மூலமான 'பர்சோனா' என்பதன் பொருள்விடை: முகமூடி
- நுண்ணிலைக் கற்பித்தல் (Microteaching) என்பது ஒரு _______விடை: பயிற்சி நுட்பம்
- உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை நிறுவியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- ஜெர்மனியிலுள்ள லைப்சிக் நகரில் முதல் உளவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவியவர்விடை: வில்லியம் வுண்ட்
- ஹார்மிக் கொள்கையை வலியுறுத்தியவர்விடை: வில்லியம் மக்டூகல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
