Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பழைய பாம்பன் இரயில் பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட ஆண்டு எது?

சரியான விடை: (B) 1914
விளக்கம்: மண்டபத்தையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் பழைய பாம்பன் இரயில் பாலம் 1914-இல் திறக்கப்பட்டது; இது இந்தியாவின் முதல் கடல் பாலம். புதிய பாம்பன் செங்குத்துத் தூக்கு இரயில் பாலம் 2025-இல் திறக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவின் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் எங்கு உள்ளது?விடை: ஹைதராபாத்
  2. மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIMFR) தலைமையகம் எங்குள்ளது?விடை: தன்பாத்
  3. முழுமையாக இந்தோனேசியாவுக்குள் அமைந்துள்ள மிகப் பெரிய தீவு எது?விடை: சுமத்ரா
  4. Which is wrongly matched?விடை: Manganese – Paper Industry
  5. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?<br />i) P அலைகள் மிக வேகமாகப் பயணிக்கின்றன; இவை திட, திரவ, வாயு நிலைப் பொருட்களிலும் ஊடுருவிச் செல்லும்.<br />ii) S அலைகள் மெதுவாகப் பயணிக்கின்...விடை: i மட்டும் சரி
  6. What is special about the stratosphere layer of the atmosphere?விடை: It contains about 90% of the atmosphere's ozone
  7. பனியாற்றின் அரித்தல் செயலால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: சர்க்
  8. The Southern Railway zone is divided into ______ divisionsவிடை: 6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions