வினா விடை · புவியியல்
Which is wrongly matched?
சரியான விடை: (D) Manganese – Paper Industry
விளக்கம்: மாங்கனீசு எஃகு (இரும்பு–எஃகு) தொழிலில் பயன்படுகிறது; காகிதத் தொழிலுக்கு மூங்கில், மரக்கூழ் முக்கிய மூலப்பொருட்கள். சுண்ணாம்புக்கல் சிமெண்ட் தொழிலுக்கும், கல்கரி (Coke) இரும்பு உருக்கவும் பயன்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIMFR) தலைமையகம் எங்குள்ளது?விடை: தன்பாத்
- What is special about the stratosphere layer of the atmosphere?விடை: It contains about 90% of the atmosphere's ozone
- பழைய பாம்பன் இரயில் பாலம் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1914
- The Southern Railway zone is divided into ______ divisionsவிடை: 6
- இந்தியாவின் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் எங்கு உள்ளது?விடை: ஹைதராபாத்
- ஒரே அளவு மழைப்பொழிவைப் பெறும் இடங்களை இணைக்கும் கோடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Lines joining places of equal rainfall are calledவிடை: ஐசோஹைட்டுகள் / Isohyets
- முழுமையாக இந்தோனேசியாவுக்குள் அமைந்துள்ள மிகப் பெரிய தீவு எது?விடை: சுமத்ரா
- ‘லு கார்பூசியே’ (Le Corbusier) எந்த நகரத்தை வடிவமைத்தார்?விடை: சண்டிகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
