Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

பழந்தமிழ் இலக்கியங்களில் 'எழுத்து' என்ற சொல் எதனைக் குறித்தது?

சரியான விடை: (B) ஓவியம்
விளக்கம்: பழந்தமிழில் ஓவியம் வரைதலை எழுதுதல் என்றும், ஓவியத்தை எழுத்து என்றும் கூறினர். பரிபாடலில் ஓவியங்கள் நிறைந்த மண்டபம் எழுத்துநிலை மண்டபம் எனக் குறிக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தனிநிலை என அழைக்கப்படும் எழுத்து எது?விடை: ஆய்தம்
2. மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர் யார்?விடை: ஈசானதேசிகர்
3. மதுரையைத் 'தமிழ்கெழு கூடல்' என்று போற்றும் நூல் எது?விடை: புறநானூறு
4. பொருத்துக:
a) தூறு – 1. உருவம்
b) ஆர்கலி – 2. குற்றம்
c) பதுமை – 3. கடல்
d) கசடு – 4. புதர்விடை: 4 3 1 2
5. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே' என்று கூறும் நூல் எது?விடை: இனியவை நாற்பது
6. பொருத்துக:
a) காசினி – 1. நாணி
b) மல்லல் – 2. வளம்
c) மறுகு – 3. நிலம்
d) வெள்கி – 4. அரசவீதிவிடை: 3 2 4 1
7. நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நூல் எது?விடை: வாயுறை வாழ்த்து
8. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றவர் யார்?விடை: உ.வே. சாமிநாதையர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions