வினா விடை · அறிவியல்
பெல்டியர் விளைவு எந்த விளைவின் மறுதலை? / Peltier effect is the converse of
சரியான விடை: (D) சீபெக் விளைவு / Seebeck effect
விளக்கம்: இரு வேறு உலோகச் சந்திகளின் வழியே மின்னோட்டம் பாயும்போது ஒரு சந்தியில் வெப்பம் உமிழப்பட்டு மற்றொன்றில் உறிஞ்சப்படுவது பெல்டியர் விளைவு; இது சீபெக் விளைவின் மறுதலை. சீபெக் விளைவில் வெப்பநிலை வேறுபாட்டால் மின்னியக்கு விசை உருவாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் ஒளியியல் சுழற்றும் (optically active) பொருள் எது? / Which of the following is an optically active material?விடை: சோடியம் குளோரேட் / Sodium chlorate
- தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் / National Remote Sensing Centre is located atவிடை: ஹைதராபாத் / Hyderabad
- கீழ்க்கண்டவற்றுள் ஒரச்சுப் படிகம் எது? / Of the following, which one is a uniaxial crystal?விடை: குவார்ட்ஸ் / Quartz
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வினையூக்கி / A catalyst used in the manufacture of ammonia by Haber process isவிடை: இரும்பு / Iron
- மின் உருகு இழையில் உள்ள உலோகக் கலவை / Fuse wire is an alloy ofவிடை: ஈயம் மற்றும் வெள்ளீயம் / Lead and tin
- ஜூல் வெப்ப விதி / Joule’s law of heating is given byவிடை: H = I²Rt
- ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற இணைக்க வேண்டியது / A galvanometer is converted into a voltmeter by connecting aவிடை: உயர் மின்தடையைத் தொடரிணைப்பில் / High resistance in series
- மின்னியற்றி விதி (ஜெனரேட்டர் விதி) எனப்படுவது / The generator rule isவிடை: ஃபிளெமிங் வலக்கை விதி / Fleming’s right hand rule
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
