வினா விடை · அறிவியல்
ஒரு கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற இணைக்க வேண்டியது / A galvanometer is converted into a voltmeter by connecting a
சரியான விடை: (C) உயர் மின்தடையைத் தொடரிணைப்பில் / High resistance in series
விளக்கம்: கால்வனா மீட்டருடன் உயர் மின்தடையைத் தொடரிணைப்பில் இணைத்தால் அது வோல்ட் மீட்டராக மாறும். குறைந்த மின்தடையை (ஷண்ட்) பக்க இணைப்பில் இணைத்தால் அம்மீட்டராக மாறும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெப்பநிலை குறையும்போது மின்காப்புப் பொருள்களின் மின்தடை எண் / In the case of insulators, as the temperature decreases, the resistivityவிடை: அதிகரிக்கும் / Increases
- மின் உருகு இழையில் உள்ள உலோகக் கலவை / Fuse wire is an alloy ofவிடை: ஈயம் மற்றும் வெள்ளீயம் / Lead and tin
- மின்னூட்டங்கள் எப்பொருளின் வழியே எளிதாகப் பாய்ந்து செல்லும்? / The material through which electric charge can flow easily isவிடை: தாமிரம் / Copper
- கீழ்க்கண்டவற்றுள் ஒரச்சுப் படிகம் எது? / Of the following, which one is a uniaxial crystal?விடை: குவார்ட்ஸ் / Quartz
- செவியுணர் அதிர்வெண் அடைப்புச் சுருள்களில் <br />பயன்படுத்தப்படும் உள்ளகம் / The core used in <br />audio frequency chokes isவிடை: இரும்பு / Iron
- பின்வருவனவற்றுள் ஒளியியல் சுழற்றும் (optically active) பொருள் எது? / Which of the following is an optically active material?விடை: சோடியம் குளோரேட் / Sodium chlorate
- ஒளி இழைகள் வழியாக ஒளிச் சைகைகளை அனுப்பப் பயன்படும் தத்துவம் / The principle used for transmission of light signals through optical fibres isவிடை: முழு அக எதிரொளிப்பு / Total internal reflection
- பெல்டியர் விளைவு எந்த விளைவின் மறுதலை? / Peltier effect is the converse ofவிடை: சீபெக் விளைவு / Seebeck effect
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
