வினா விடை · பொதுத் தமிழ்
பெண் விடுதலைச் சிந்தனைகளில் ஒன்றாகக் 'குழந்தைத் திருமணம், மணக்கொடை, __________ ஆகியன அகற்றப்பட வேண்டியவை' எனத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.
சரியான விடை: (D) கைம்மை வாழ்வு
விளக்கம்: குழந்தைத் திருமணம், மணக்கொடை (வரதட்சணை), கைம்மை வாழ்வு (விதவைக் கொடுமை) ஆகியவை அகற்றப்பட வேண்டும் எனப் பெரியார் வலியுறுத்தினார். கைம்பெண் மறுமணத்தையும் பெண்கல்வியையும் அவர் தீவிரமாக ஆதரித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசியக்கவி பாரதியார் எந்த இதழுக்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்?விடை: சுதேசமித்திரன்
- தன் வீரர்களுடன் சென்று பகை அரசனின் கோட்டை மதிலைச் சுற்றி வளைத்துப் போரிடுதல் எவ்வகைத் திணை?விடை: உழிஞைத் திணை
- 'இல்லாரை' என்ற சீரில் இடம்பெறும் அசைகள் எவை?விடை: நேர்-நேர்-நேர்
- நீ. கந்தசாமிப் புலவர் பிறந்த 'பள்ளியகரம்' எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தஞ்சாவூர்
- ஒட்டக்கூத்தர் பாடிய நூல் எது?விடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
- 'தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்' எனப் பாடியவர் யார்?விடை: குலசேகரர்
- தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?விடை: நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
- திணைக்குரிய கருப்பொருளை (பூ / மரம்) பொருத்துக:
பட்டியல் I
a) குறிஞ்சி
b) முல்லை
c) மருதம்
d) நெய்தல்
பட்டியல் II
1) ஞாழல்
2) வேங்கை
3)...விடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups