Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தன் வீரர்களுடன் சென்று பகை அரசனின் கோட்டை மதிலைச் சுற்றி வளைத்துப் போரிடுதல் எவ்வகைத் திணை?

சரியான விடை: (A) உழிஞைத் திணை
விளக்கம்: பகை அரசனின் கோட்டை மதிலைச் சுற்றி வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணை; கோட்டையைக் காப்பது நொச்சித் திணை. இருபெரும் வேந்தர்கள் நேருக்கு நேர் போரிடுவது தும்பைத் திணை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பெண் விடுதலைச் சிந்தனைகளில் ஒன்றாகக் 'குழந்தைத் திருமணம், மணக்கொடை, __________ ஆகியன அகற்றப்பட வேண்டியவை' எனத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்.விடை: கைம்மை வாழ்வு
2. நீ. கந்தசாமிப் புலவர் பிறந்த 'பள்ளியகரம்' எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தஞ்சாவூர்
3. தேசியக்கவி பாரதியார் எந்த இதழுக்கு உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்?விடை: சுதேசமித்திரன்
4. 'தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்' எனப் பாடியவர் யார்?விடை: குலசேகரர்
5. 'இல்லாரை' என்ற சீரில் இடம்பெறும் அசைகள் எவை?விடை: நேர்-நேர்-நேர்
6. திணைக்குரிய கருப்பொருளை (பூ / மரம்) பொருத்துக:
பட்டியல் I
a) குறிஞ்சி
b) முல்லை
c) மருதம்
d) நெய்தல்
பட்டியல் II
1) ஞாழல்
2) வேங்கை
3)...விடை: 2 3 4 1
7. ஒட்டக்கூத்தர் பாடிய நூல் எது?விடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
8. அண்ணல் அம்பேத்கரின் பூர்வீக ஊர் மகாராஷ்டிர மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் (கொங்கண் பகுதி) உள்ள __________ என்னும் சிற்றூர்; அவர் __________ ஆம் ஆண்டு பிறந்தார்.விடை: அம்பவாடே, 1891
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions