வினா விடை · பொதுத் தமிழ்
‘பெரிய புராணத்தை’ இயற்றியவர்
சரியான விடை: (C) சேக்கிழார்
விளக்கம்: 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தை (திருத்தொண்டர் புராணம்) இயற்றியவர் சேக்கிழார்; இது பன்னிரண்டாம் திருமுறையாகும். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I (நூல்கள்) / List I (Works):<br />a) கொன்றைவேந்தன் / Kondrai Vendhan<br />b) நீதிநெறி விளக்கம் / Neethineri Vilakkam<br />c) நன்னெறி...விடை: 3 4 2 1
- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப் பயன்படும், திருவள்ளுவர் பிறந்ததாகக் கொள்ளப்படும் ஆண்டு எது?விடை: கி.மு. 31
- கடலில் செல்லும் பெரிய கப்பலைக் குறிக்கும் சொல் எது?விடை: நாவாய்
- 'இராமாவதாரம்' நூலை எழுதியவர் யார்?விடை: கம்பர்
- எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதும் ஓவியர்கள் .......... எனப் புகழப்பெற்றனர்விடை: கண்ணுள் வினைஞர்
- திருவாசகத்தில் உள்ள ‘பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி’ ஆகிய பகுதிகள் இவையனைத்தும் எதனை அடிப்படையாகக் கொண்டவை? / The Thiruvasagam sections ‘Porchunnam, Poovalli, Thell...விடை: பெண்கள் விளையாட்டு / Women's games
- 'மனோன்மணீயம்' என்னும் கவிதை நாடகம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?விடை: 1891
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க.விடை: நல்ல நாளில் புதுமனை புகுவிழா நடந்தது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
