Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

பெருமூளையின் இரு அரைக்கோளங்களையும் இணைக்கும் நரம்புத் திசு

சரியான விடை: (A) கார்பஸ் கல்லோசம்
விளக்கம்: பெருமூளையின் இடது, வலது அரைக்கோளங்களை இணைக்கும் வெண்ணிற நரம்பு இழைத் தொகுப்பு கார்பஸ் கல்லோசம் ஆகும். கார்பஸ் லூட்டியம் அண்டகத்தில் உருவாகும் நாளமில்லாச் சுரப்பி அமைப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மனிதனில் உள்ள தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை எத்தனை?விடை: 31 இணைகள்
  2. குன்றல் பகுப்பின் (Meiosis) முதல் நிலை I-இன் துணை நிலைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுவிடை: லெப்டோட்டீன் → சைகோட்டீன் → பாக்கிட்டீன்
  3. எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனைவிடை: வெஸ்டர்ன் பிளாட் சோதனை
  4. அமிலத் தன்மை கொண்ட நைட்ரஜன் சேர்மம்விடை: NO₂
  5. பொருள்களின் மீது விசை செயல்படாதவரை அவை மாறாத வேகத்தில் இயங்கும் என்று கூறியவர்விடை: கலிலியோ
  6. பின்வருவனவற்றுள் ஒரு கிராம் அளவில் அதிகக் கலோரி உடையது எது?விடை: கொழுப்பு
  7. பின்வருவனவற்றுள் மிக அதிக மின்கடத்துத் திறன் உடைய உலோகம்விடை: சில்வர்
  8. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்விடை: உத்தராகண்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions