வினா விடை · TET – அறிவியல்
பொருள்களின் மீது விசை செயல்படாதவரை அவை மாறாத வேகத்தில் இயங்கும் என்று கூறியவர்
சரியான விடை: (B) கலிலியோ
விளக்கம்: விசை செயல்படாதவரை இயங்கும் பொருள் மாறாத வேகத்தில் இயங்கிக்கொண்டே இருக்கும் என்று சோதனைகள் மூலம் கூறியவர் கலிலியோ; இதுவே நிலைமக் கருத்து. இதையே நியூட்டன் தமது முதல் இயக்க விதியாக வரையறுத்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் மிக அதிக மின்கடத்துத் திறன் உடைய உலோகம்விடை: சில்வர்
- எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனைவிடை: வெஸ்டர்ன் பிளாட் சோதனை
- தனிம வரிசை அட்டவணையில் 17-வது தொகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஹாலஜன் குடும்பம்
- மனிதனில் உள்ள தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை எத்தனை?விடை: 31 இணைகள்
- உலகில் மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பட்டு வகைவிடை: மல்பெரி
- பெருமூளையின் இரு அரைக்கோளங்களையும் இணைக்கும் நரம்புத் திசுவிடை: கார்பஸ் கல்லோசம்
- உடலுறுப்பு பயன்பாடு – பயன்படாமை கொள்கையை விளக்கியவர்விடை: லாமார்க்
- குன்றல் பகுப்பின் (Meiosis) முதல் நிலை I-இன் துணை நிலைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுவிடை: லெப்டோட்டீன் → சைகோட்டீன் → பாக்கிட்டீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
