வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘ஒழுக்கம்’
சரியான விடை: (B) தொழிற்பெயர்
விளக்கம்: ஒழுக்கம் என்பது ஒழுகு என்னும் வினையடியுடன் ‘அம்’ விகுதி சேர்ந்து செயலைக் குறிப்பதால் தொழிற்பெயர் ஆகும். தல், அல், அம், ஐ, கை, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: ‘கழற்கென்’விடை: கழற்கு+என்
- தமிழில் விருத்தப்பாக்களால் அமைந்த முதல் நூல்விடை: சீவகசிந்தாமணி
- எதிர்ச்சொல் தருக: ‘ஆடூஉ’விடை: மகடூஉ
- சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: அவன் எழுதிய கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது
- பொருத்துக: a. வெட்சி b. கரந்தை c. நொச்சி d. வாகை; அ. மதில் காத்தல் ஆ. நிரை கவர்தல் இ. போரில் வெற்றி பெறல் ஈ. நிரை மீட்டல்விடை: ஆ ஈ அ இ
- கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர்விடை: பெரியாழ்வார்
- அகர வரிசைப்படுத்துக:விடை: மீன், மேகம், மையல், மோகனம்
- பிழை திருத்தம் செய்யவும்:விடை: வலப் பக்கச் சுவரில் எழுதாதே
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
