Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியவர்

சரியான விடை: (D) பெரியாழ்வார்
விளக்கம்: பெரியாழ்வார் தம் திருமொழியில் கண்ணனைக் குழந்தையாகக் கொண்டு தாலாட்டுப் பாடினார். குலசேகர ஆழ்வார் இராமனுக்குத் தாலாட்டுப் பாடியவர் என்பதையும் நினைவில் கொள்க.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப் பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்:விடை: அவன் எழுதிய கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது
  2. பிழை திருத்தம் செய்யவும்:விடை: வலப் பக்கச் சுவரில் எழுதாதே
  3. தமிழில் விருத்தப்பாக்களால் அமைந்த முதல் நூல்விடை: சீவகசிந்தாமணி
  4. தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்விடை: வீரமாமுனிவர்
  5. பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘ஒழுக்கம்’விடை: தொழிற்பெயர்
  6. 'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்விடை: பனீ அகமது மரைக்காயர்
  7. பிரித்தெழுதுக: ‘கழற்கென்’விடை: கழற்கு+என்
  8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நீயும் நானும் வந்தோம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions