வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘கிளை’
சரியான விடை: (B) சினைப் பெயர்
விளக்கம்: கிளை என்பது மரத்தின் ஓர் உறுப்பைக் குறிப்பதால் சினைப்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி மரபு அடிப்படையில் பொருந்தாத இணையைக் கண்டறிகவிடை: ஆழி – அலறும்
- ‘Pamphlet’ என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான <br />தமிழ்ச்சொல்லை தேர்கவிடை: துண்டு வெளியீடு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டினான்’விடை: கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டியவர் யார்?
- செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: முருகனால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
- ‘தென்னிந்தியாவின் மாப்பசான்’ என <br />அழைக்கப்படுபவர்விடை: புதுமைப்பித்தன்
- தன்வினை அல்லாத சொற்றொடரைக் கண்டறிகவிடை: யோகேஷ்வர் வெண்கலம் வாங்குவித்தான்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நாலடியார் ஒரு நீதி நூலாகும்’விடை: நாலடியார் எப்படிப்பட்ட நூல்?
- வாக்கிய வகையைச் சுட்டுக: ‘இந்தியா பதக்கப் பட்டியலில் 55-ஆவது இடம் பிடித்தது’விடை: உடன்பாட்டு வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
