வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நாலடியார் ஒரு நீதி நூலாகும்’
சரியான விடை: (A) நாலடியார் எப்படிப்பட்ட நூல்?
விளக்கம்: விடையான 'நீதி நூல்' என்பது நூலின் வகையைக் குறிப்பதால் 'நாலடியார் எப்படிப்பட்ட நூல்?' என்பதே பொருத்தமான வினா. நாலடியார் சமண முனிவர்கள் இயற்றிய நானூறு வெண்பாக்களைக் கொண்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்; இது திருக்குறளுக்கு இணையாகப் போற்றப்படும் நீதி நூல் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: ஆமை, உறக்கம், எருது, ஓடம்
- ‘தென்னிந்தியாவின் மாப்பசான்’ என <br />அழைக்கப்படுபவர்விடை: புதுமைப்பித்தன்
- கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ச்சொல் இணை இல்லை?விடை: இறுக்கம் x பிணக்கம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘ராஜேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டினான்’விடை: கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டியவர் யார்?
- எதிர்ச்சொல் அடிப்படையில் பொருந்தாத இணையைக் கண்டறிகவிடை: வேணி - சடை
- ஒலி மரபு அடிப்படையில் பொருந்தாத இணையைக் கண்டறிகவிடை: ஆழி – அலறும்
- ‘விரவு’ – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றுவிடை: விரவினர்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘கிளை’விடை: சினைப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
