வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Who was called as ‘Indian Napoleon’?
சரியான விடை: (C) Samudra Gupta
விளக்கம்: சமுத்திரகுப்தர் (Samudragupta) 'இந்திய நெப்போலியன்' என வி.ஏ. ஸ்மித்தால் அழைக்கப்பட்டார். அவர் வீணை இசைப்பது போன்ற உருவம் கொண்ட நாணயங்களையும் வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இந்திய நெப்போலியன்’ என்று <br />அழைக்கப்பட்டவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகனும் வழித்தோன்றலும்விடை: கடோத்கசர்
- The chief occupation of the people of later Vedic age wasவிடை: Agriculture
- The son and successor of the Gupta king Srigupta wasவிடை: Ghatotkacha
- பிந்தைய வேதகால மக்களின் முதன்மை தொழில்விடை: விவசாயம்
- ‘வெள்ளி நாணயங்களை’ முதன்முதலில் <br />வெளியிட்ட குப்த மன்னர்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- Vishnu Sharma was the author of the bookவிடை: Panchatantra
- Who introduced the ‘Silver Coin’ for the First time in the Gupta period?விடை: Chandra Gupta II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
