வினா விடை · அறிவியல்
பின்வரும் எந்த உரத்தில் நைட்ரஜனின் சதவீதம் அதிகமாக உள்ளது? / Which one of the following fertilisers contains the maximum percentage of nitrogen?
சரியான விடை: (B) யூரியா / Urea
விளக்கம்: யூரியாவில் சுமார் 46% நைட்ரஜன் உள்ளது; அம்மோனியம் நைட்ரேட்டில் சுமார் 35% மட்டுமே உள்ளது. அதிக நைட்ரஜன் விழுக்காடும் குறைந்த விலையும் கொண்டதால் யூரியா இந்தியாவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் உரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு / The role of aluminium in the aluminothermic process isவிடை: ஒடுக்கி / Reducing agent
- இயற்கை வாயு அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். அதில் உள்ள முதன்மையான வாயு எது? / Natural gas is a mixture of aliphatic hydrocarbons. What is its main constituent?விடை: மீத்தேன் / CH4
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) எச்.ஜே. பாபா / H.J. Bhabha
b) எஸ்.எஸ். பட்நாகர் / S.S. Bhatnagar
c) டி.எஸ். கோத்தாரி / D.S. Kothari<br /...விடை: 2 1 4 3
- உயிரி டீசல் (பயோ டீசல்) எந்தத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது? / Bio-diesel is obtained from which plant?விடை: ஜட்ரோப்பா / Jatropha
- ஒரு குளிர்பானத்தின் pH மதிப்பு 3, பாலின் pH மதிப்பு 7 எனில் குளிர்பானத்தில் H₃O⁺ அயனிச் செறிவு பாலைவிட எத்தனை மடங்கு அதிகம்? / The pH of a soft drink is 3 and that of milk is 7. Ho...விடை: 10,000
- பின்வருவனவற்றுள் சரியான இணைகள் எவை? / Choose the correct pairs:
I. தண்டுத் துண்டு நடுதல் – செம்பருத்தி / Cutting – Hibiscus
II. பதியம் போடுதல் – மல்லிகை / Layering – Jasm...விடை: I, II, III சரியானவை / I, II, III are correct
- வாயு நிலையில் செயல்படும் பூச்சிக்கொல்லிக்கு (புகையூட்டி) ஓர் எடுத்துக்காட்டு / An example of a fumigant isவிடை: பாரா-டைகுளோரோபென்சீன் / p-dichlorobenzene
- அணுக்கரு பிளவு (nuclear fission) பற்றிய தவறான கூற்று எது? / Which one of the following statements is incorrect regarding nuclear fission?விடை: இது மிக அதிக வெப்பநிலையில் மட்டுமே நடைபெறுகிறது / It takes place only at a very high temperature
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups